Thursday, December 10, 2009



 
சைவற்றுக் கிடக்கும்
பெருங் கடல் அமைதிக்குள்
பெருந்தனிமையொன்றை
பெருக்கிய படியே போகிறது
துடுப்பின் அசைவு . . .


No comments:

Post a Comment